வாகன சாரதிகளுக்கு பொலிஸாரால் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

வாகன சாரதிகளுக்கு பொலிஸாரால் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!


ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள கம்பஹா மாவட்டத்தின் ஊடாக போக்குவரத்துக்களை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இதனை கூறியுள்ளார்.


அத்துடன், கம்பஹா மாவட்டத்தின் ஊடாக பயணிக்கும் வாகனங்களை குறித்த பிரதேசத்திற்குள் நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


$ads={2}


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post