ஜனாதிபதி அலுவலகத்துடன் தொடர்புகொள்ள அஞ்சல், மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி அறிமுகம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாதிபதி அலுவலகத்துடன் தொடர்புகொள்ள அஞ்சல், மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி அறிமுகம்!

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை ஒழிப்பதற்காக சுகாதாரத் துறை வழங்கியுள்ள பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளுக்கு ஏற்ப பொது மக்களுக்கு ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகைதருதல் மற்றும் அலுவலகத்தில் குறைந்தளவான அலுவலர்கள் சேவையை வழங்குதல் என்பவற்றின் மூலம் ஏற்படும் அசௌகரியங்களை கவனத்திற் கொண்டு, அஞ்சல், தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் ஊடாக முன்வைக்கப்படும் பொது மக்கள் கோரிக்கைகளுக்கு பதிலளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில் ஜனாதிபதி அலுவலகத்தின் பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு, ஒம்புட்ஸ்மன் அலுவலகம் மற்றும் ஜனாதிபதி நிதியத்துடன் பின்வரும் இலக்கங்களின் ஊடாக தொடர்புகொள்ள முடியும்.

ஜனாதிபதி பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு

தொலைபேசி எண் – 0114 354 550 / 0112 354 550
தொலைநகல் - 0112 348 855
மின்னஞ்சல் - publicaffairs@presidentsoffice.lk

ஒம்புட்ஸ்மன் அலுலவகம்

தொலைபேசி எண் – 0112338073
மின்னஞ்சல் - ombudsman@presidentsoffice.lk

ஜனாதிபதி நிதியம் 

தொலைபேசி எண் – 0112354354
கிளை எண் - (4800 / 4814 / 4815 / 4818)
தொலைநகல் - 0112 331 243
மின்னஞ்சல் - fundsecretary@presidentsoffice.lk

-அரசாங்க தகவல் திணைக்களம்

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.