பயன்படுத்திய வாகனங்களை ஏற்றுமதி செய்ய அரசு அனுமதி!

பயன்படுத்திய வாகனங்களை ஏற்றுமதி செய்ய அரசு அனுமதி!

பயன்படுத்திய வாகனங்களை மீண்டும் ஏற்றுமதி செய்ய அனுமதிக்க அரசு முடிவு எடுத்துள்ளது என இராஜாங்க போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

அவர் தெரிவித்ததாவது,

"கடந்த வாரம் முதல் அரசாங்கம் இதை அனுமதித்துள்ளது. அதாவது பழைய பழங்கால வாகனங்களுக்கு வெளிநாடுகளில் நல்ல கிராக்கி உள்ளது. உங்களிடம் வெளிநாட்டில் தேவை உடையவர்கள் இருந்தால் உங்கள் வாகனத்தை விற்கலாம் ”என்றார்.

$ads={2}

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post