முடக்கப்பட்ட பகுதிகளில் இருப்போருக்கு அரச நிதியுதவி!

முடக்கப்பட்ட பகுதிகளில் இருப்போருக்கு அரச நிதியுதவி!


கொரோனா தொற்று காரணமாக முடக்கப்பட்டுள்ள மினுவங்கொடை, வெயங்கொடை, திவுலப்பிட்டிய பிரதேச மக்களுக்கு எதிர்வரும் திங்கள்கிழமை முதல் ரூபாய் 5,000 நிதியுதவி வழங்க அரசு நடவடிக்கை.


72,245 குடும்பங்கள் குறிப்பிட்ட முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வாழ்வதாக தகவல் திரட்டப்பட்டுள்ளது.


$ads={2}


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post