சற்றுமுன் இலங்கையில் மேலும் பலருக்கு தொற்று உறுதி!

சற்றுமுன் இலங்கையில் மேலும் பலருக்கு தொற்று உறுதி!


நாட்டில் மேலும் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


$ads={2}


திவுலபிட்டியவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் 39 பேருக்கும், அவர்களுடன் நெருங்கிப் பழகிய 22 பேருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இதன்மூலம், திவுலபிட்டியவுடன் தொடர்புடையவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,247 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post