தேசிய மற்றும் பௌத்த கொடிகளை உள்நாட்டில் உற்பத்தி செய்ய ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர் உறுதியளிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தேசிய மற்றும் பௌத்த கொடிகளை உள்நாட்டில் உற்பத்தி செய்ய ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர் உறுதியளிப்பு!


நாட்டின் தேசிய மற்றும் பௌத்த கொடி தேவையினை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு தனது அமைச்சு தயாராக உள்ளதாக பத்திக், கைத்தறி மற்றும் உள்நாட்டு சுதேச ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர உறுதியளித்தார்.


தேசிய மற்றும் பௌத்த கொடிகளை இறக்குமதி செய்வதற்காக வருடாந்தம் பெருந்தொகை அந்நியச் செலாவணி செலவிடப்படுகின்றுது. அடுத்த வருடம் முதல் தேவையான கொடிகளை உயர் தரத்துடன் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு பத்திக் மற்றும் கைத்தறித் துறையில் உள்ள உற்பத்தியாளர்கள் தயாராகவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.


$ads={2}


பத்திக் உற்பத்தியிலான தேசிய கொடியை நேற்று (30) பிற்பகல் எனது இல்லத்தில் வைத்து என்னிடம் கையளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.





Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.