கொழும்பு மெனிங் சந்தைக்கு மீண்டும் பூட்டு!!

கொழும்பு மெனிங் சந்தைக்கு மீண்டும் பூட்டு!!


கொரோனா வைரஸ் பரவல் காரணமாக புறக்கோட்டை மெனிங் சந்தை, எதிர்வரும் நவம்பர் மாதம் 01ஆம் திகதி வரையில் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


மீண்டும் நவம்பர் 02ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

$ads={2}

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post