களுத்துறை மாவட்டத்தில் மேலும் ஐந்து கிராமங்கள் முற்றாக முடக்கம்!

களுத்துறை மாவட்டத்தில் மேலும் ஐந்து கிராமங்கள் முற்றாக முடக்கம்!


களுத்துறை மாவட்டத்தின் 05 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


அதன்படி, அகலவத்த பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கொரக்கொட, பேரகம, தாபிலிகொட, வடக்கு கெகுலன்தர மற்றும் பாலிந்த நுவர பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பெல்லன கிராமங்களும் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post