தேயிலை மற்றும் முகக்கவசத்திற்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்!

தேயிலை மற்றும் முகக்கவசத்திற்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்!


தற்போது சந்தையில் பல்வேறு விலையில் விற்கப்படும் இலங்கை தேயிலையினை 100 கிராம் ரூ .100 என கட்டுப்பாட்டு விலையாக நிர்ணயிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

$ads={2}

மக்கள் கஷ்டப்படுகையில் வர்த்தகர்களுக்கு பெரும் இலாபங்களை ஈட்ட எந்த வாய்ப்பும் வழங்கப்படாமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதேவேலை, நாட்டில் நிலவும் கொரொனா தாக்கத்தினால், பொது மக்களுக்கு தரமான முகக்கவசங்களை அதிகபட்ச சில்லறை விலையான ரூபா. 20 க்கும் குறைவாக வழங்க சதொச மற்றும் ஏனைய அரச நிறுவனங்கள் இணைந்து உள்ளூர் உற்பத்தியாளர்களுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post