இலங்கை ஒரு ரூபாய் நாணயம் அலி எக்ஸ்பிரஸ்ஸில் விற்பனைக்கு!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை ஒரு ரூபாய் நாணயம் அலி எக்ஸ்பிரஸ்ஸில் விற்பனைக்கு!!

இலங்கையில் பரவலாகக் கிடைக்கும் இலங்கை 1 ரூபாய் நாணயம் 'அலி எக்ஸ்பிரஸ்' எனும் ஆன்லைன் தளத்தில் ரூ. 77 க்கு விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

ரூ 1 நாணயம் தளத்தில் “இலங்கை 1 ரூபாய் ஆசியாவின் அரிதான பழைய  நாணயங்கள், நாணயம் நினைவு பதிப்பு 100% உண்மையானது” என விவரிக்கப்பட்டுள்ளது.

$ads={2}

இதன் விலை 0.42 அமெரிக்க டாலர் (ரூபாய் 77) என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த தளத்தில் காட்சிப் படுத்தப்பட்டுள்ள 1 ரூபாய் நாணயம் அரிதானது, பழையது அல்லது நினைவு நாணயம் அல்ல. இது 2011ஆம் ஆண்டில் கருவூலத்தால் வெளியிடப்பட்ட ஒரு நாணயம் மற்றும் இது இன்னும் புழக்கத்தில் உள்ளது என ஸ்ரீலங்கன் மிரர் வலைத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.