'இலங்கையை அரபு நாடாக்குவோம்' என்ற பத்திரிகை கண்டுபிடிப்பு - அரபுக் கல்லூரி விழா இடைநிறுத்தம்!

'இலங்கையை அரபு நாடாக்குவோம்' என்ற பத்திரிகை கண்டுபிடிப்பு - அரபுக் கல்லூரி விழா இடைநிறுத்தம்!


'இலங்கையை அரபு நாடாக்குவோம்' எனும் தலைப்பில் சஞ்சிகை தொகையொன்று மிகிந்தலே அச்சகம் ஒன்றில் அச்சிடப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக மிஹிந்தலே பொலிஸூக்குக் கிடைத்த தகவல்களின் படி இந்த சஞ்சிகையெல்லாம் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கஹடகஸ்திகிலிய கோண்வெவ பகுதியிலுல்ல அரபு மத்ரஸா ஒன்றின் மூலம் இந்த சஞ்சிகை அச்சிட கொடுக்கப்பட்டுள்ளதுடன், இந்த சஞ்சிகை அந்த மத்ரஸாவின் விழாவின் போது பகிர்ந்தலிக்க இருந்ததாக பொலிஸ் கூறுகின்றது. 

$ads={2}

ஆனாலும் இந்த சம்பவத்தின் பின்பு இந்த விழாவை முழுமையாக நிறுத்துவதற்கு பாடசாலை தீர்மானம் எடுத்துள்ளது.

சிங்களம் மூலம் : Lanka C News – 12/10/2020

இந்த செய்தி தொடர்பாக குறித்த மதரஸாவின் பழைய மாணவர் ஒருவர் தந்த விளக்கம்: https://www.yazhnews.com/2020/10/blog-post_704.html

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post