கொரோனா உறுதியான சிலர் வைத்தியசாலை செல்ல மறுப்பு; சுகாதார அமைச்சர் எச்சரிக்கை!

கொரோனா உறுதியான சிலர் வைத்தியசாலை செல்ல மறுப்பு; சுகாதார அமைச்சர் எச்சரிக்கை!


கொரோனா தொற்று உறுதியான சிலர், சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு செல்ல மறுப்பு தெரிவித்து வருவதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


அவ்வாறு உறுதி செய்யப்பட்ட நோயாளிகளின் வீடுகளுக்கு வரும் சுகாதார அதிகாரிகளுக்கு, கொரோனா சிகிச்சை மையங்களுக்கு அழைத்துச் செல்ல ஒத்துழைப்பு சுகாதார அமைச்சர் வேண்டிக்கொண்டுள்ளார்.


மேலும், இதற்கு பாதகம் விளைவிக்கும் வகையில் செயற்படுவோர் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்வதில் முடிவடையும் என தெரிவித்தார்.


$ads={2}


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post