ஆடை தொழிற்சாலையில் பணியாற்றிய நான்கு பகுதிகளை சேர்ந்த மேலும் நால்வர் தொற்றுக்கு உறுதி!

ஆடை தொழிற்சாலையில் பணியாற்றிய நான்கு பகுதிகளை சேர்ந்த மேலும் நால்வர் தொற்றுக்கு உறுதி!


மினுவங்கொட ஆடை தொழிற்சாலையில் பணியாற்றி வந்த மேலும் நால்வருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


அதன்படி, யாழ்ப்பாணம், மொனராகலை, நாரம்மல, மற்றும்  குளியாபிட்டிய பகுதியை சேர்ந்தவர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதியாகியுள்ளது. 


குறித்த வைரஸ் தோற்றாளர்கள் தற்போது கொழும்பு IDH மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post