சுமார் 7 மணிநேர வாக்குமூலம் வழங்கிய மைத்திரி சற்றுமுன் வெளியேறினார்!

சுமார் 7 மணிநேர வாக்குமூலம் வழங்கிய மைத்திரி சற்றுமுன் வெளியேறினார்!


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சுமார் 7 மணிநேர சாட்சியம் வழங்கியதன் பின்னர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கிருந்து வெளியேறியுள்ளார்.


இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதியின் சாட்சி பதிவு செய்யும் நடவடிக்கையானது ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளது.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post