2020 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக பரீட்சை ஆணையர் விடுத்துள்ள அறிவித்தல்!

2020 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக பரீட்சை ஆணையர் விடுத்துள்ள அறிவித்தல்!


2020 தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை வழமைபோல் நடைபெறும், ஒத்திவைக்கப்படமாட்டாது என பரீட்சை ஆணையர் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் பரீட்சை திணைக்களம் நிலைமையை பரிசீலித்து வருவதாகவும், தேர்வை ஒத்திவைக்க இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் அவர் தேசிய வானொலி ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். 


$ads={2}


மேலும் பரீட்சை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் இடம்பெற்று  தயாராக உள்ளன, எனவே அக்டோபர் 11 ஆம் தேதி நடைபெறும் என தெரிவித்தார்.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post