கண்டி - தலதா மாளிகைக்குள் பிரவேசிக்க இவர்களுக்கு தடை!

கண்டி - தலதா மாளிகைக்குள் பிரவேசிக்க இவர்களுக்கு தடை!


கொரோனா அச்சுறுத்தல் கருதி தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள பகுதியை சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் கண்டி, தலதா மாளிகைக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.


தலதாமாளிகையின் தியவடனநிலமேயினால் இன்று (24) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


$ads={2}


ஏனைய பகுதிகளில் இருந்து தலதாமாளிகைக்கு பிரவேசிப்பவர்கள், தங்களது பிரதேசத்தை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய அடையாள அட்டையை கொண்டு வரவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post