மூன்று பொலிஸ் பிரிவுகளில் அமுலில் இருக்கும் ஊரடங்கு நாளை தளர்த்தப்படமாட்டாது!!

மூன்று பொலிஸ் பிரிவுகளில் அமுலில் இருக்கும் ஊரடங்கு நாளை தளர்த்தப்படமாட்டாது!!


களுத்துறை மாவட்டத்தின் அளுத்கம, பேருவளை, பயாகலை போன்ற பொலிஸ் பிரிவுகளில் அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளை (25) அதிகாலை 5.00 மணியுடன் தளர்த்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.


இராணவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.


$ads={2}


குறித்த பகுதிகளில் அமுலாகும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளை அதிகாலை 5 மணியுடன் நீக்கப்படும் என இன்று பிற்பகல் அறிவிக்கப்பட்டது.


இந்நிலையில், அந்த பகுதிகளில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அவ்வாறே நீடிக்கும் இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post