Homelocal ACJU வின் பொதுச் செயலாளர், முபாரக் மௌலவி வபாத்தானார்! byAdmin —October 27, 2020 0 அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் முபாரக் மௌலவி இன்று (27) செவ்வாய்கிழமை வபாத்தானார்.அன்னாரின் நல்லடக்கம் பற்றிய அறிவித்தல் பின்னர் அறிவிக்கப்படும்.$ads={2}