9 ஆயிரத்தை எட்டிய இலங்கையில் கொரோனா தோற்றாளர்களின் எண்ணிக்கை!

9 ஆயிரத்தை எட்டிய இலங்கையில் கொரோனா தோற்றாளர்களின் எண்ணிக்கை!


இன்று (28) புதிதாக 211 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 


இவர்களின் 09 பேர் தனிமைப்படுத்தல் முகாம்களிலிருந்தும் 202 பேர் ஏற்க்கனவே அடையாளம் காணப்பட்டவர்களுடன் நெருங்கி பழகியவர்கள் என்றும் இராணுவ தளபதில் தெரிவித்துள்ளார்.


$ads={2}


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post