இலங்கையர்களுக்கு கிட்டிய அதிஷ்டம் - 8 வருடங்களின் பின் ஐரோப்பிய நாடொன்றின் சுற்றறிக்கை!!

இலங்கையர்களுக்கு கிட்டிய அதிஷ்டம் - 8 வருடங்களின் பின் ஐரோப்பிய நாடொன்றின் சுற்றறிக்கை!!


எட்டு வருடங்களின் பின்னர் இத்தாலியில் வெளிநாட்டு தொழிலாளர்களை உள்ளீர்ப்பதற்கான சுற்றறிக்கை வெளியாகியுள்ளது.

இந்த சுற்றறிக்கையை இத்தாலிய உள்துறை அமைச்சு கடந்த 12ஆம் திகதி வெளியிட்டுள்ளது.

இதன்படி, இலங்கை உட்பட 32 நாடுகளின் வெளிநாட்டு தொழிலாளர்களை இத்தாலிய ஒப்பந்தக்காரர்கள் பயன்படுத்தலாம்.

இத்தாலிய உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பின்படி,

இந்த ஒதுக்கீட்டில் ஆறு இத்தாலிய ஒப்பந்தக்காரர்களின் உதவியுடன் கனரக, வாகன, ஹோட்டல், உணவகம் மற்றும் கட்டுமானத் துறைகளுக்கு வெளிநாட்டு தொழிலாளர்களை ஈர்க்க முடியும்.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post