கொழும்பில் 6 வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு!!!

கொழும்பில் 6 வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு!!!


கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கொழும்பு பொறளையில் உள்ள 6 வர்த்தக நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த வர்த்தக நிலையங்களுக்கு கொரோனா நோயாளர்கள் வந்து சென்றதை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கூறியுள்ளார்.

இந்த வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், அவை தற்சமயம் தொற்று நீக்கலுக்கு உட்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post