உடனடியாக அமுலாகும் கொழும்பு மற்றும் களுத்துரையில் 5 இடங்களுக்கு தனிமைபடுத்தல் ஊரடங்கு உத்தரவு!!

உடனடியாக அமுலாகும் கொழும்பு மற்றும் களுத்துரையில் 5 இடங்களுக்கு தனிமைபடுத்தல் ஊரடங்கு உத்தரவு!!


உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மேலதிக அறிவிப்பு வரும் வரை கொழும்பு மாவட்டத்தில் தெமடகொடை மற்றும் மருதானைக்கும்,

களுத்துரை மாவட்டத்தில் பயகலை, பேருவளை மற்றும் அலுத்கமை ஆகிய பிரதேசங்களுக்கு திங்கட் கிழமை (26) அதிகாலை 5 மணி வரையில்,


$ads={2}

 தனிமைபடுத்தல் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இராணுவத் தளபதி

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.