நேற்று இனங்காணப்பட்ட 335 கொரோனா தொற்றாளர்கள் தொடர்பான தகவல்!

நேற்று இனங்காணப்பட்ட 335 கொரோனா தொற்றாளர்கள் தொடர்பான தகவல்!


இன்று (29) அதிகாலை 06.00 மணிக்கு முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்திற்குள் மொத்தம் 335 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள்பதிவாகியுள்ளனர்.


$ads={2}

கொழும்பு மாவட்டத்திலிருந்து அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக கொரோனா தடுப்புக்கான தேசியசெயல்பாட்டு மையம் (NOCPC) தெரிவித்துள்ளது.

பகுதி வாரியாக கண்டறியப்பட்ட நோயாளிகளின் விவரங்கள் பின்வருமாறு:

கம்பஹா மாவட்டம் : 75

மஹர -22
வத்த்லை - 52
திவுலபிட்டிய - 01

கொழும்பு: 237

கொழும்பு குறிப்பிடப்படாத –161
கிருலப்பனை - 06
பாமன்கடை - 02
மோதரை- 06
மட்டக்குலிய- 21
கொட்டாஞ்சேனை- 04
நாரஹேன்பிட - 06
வெல்லம்பிட்டிய- 01
மாலிகாவத்தை- 03
கடுவலை- 01
வெள்ளவத்தை- 05
பொரெல்ல- 03
துன்முல்ல - 01
கெஸ்பேவ - 17

களுத்துறை மாவட்டம்: 10

பண்டாரகம - 10

காலி மாவட்டம்: 01

காலி - 01

ஹம்பாந்தோட்டை மாவட்டம்: 02

தங்காலை - 02
திஸ்ஸமஹாராம - 01

குருநாகல் மாவட்டம்: 04

மாஹோ- 02
குலியாபிட்டிய் - 02


நுவரெலியா மாவட்டம்: 04

தலவாக்கலை- 02
மஸ்கெலியா- 01
கொட்டகலை -01

புத்தளம் மாவட்டம்: 01

நவகத்தேகம- 01
(யாழ் நியூஸ்)

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post