20 ஆவது கொரோனா மரணம் பதிவானது!

20 ஆவது கொரோனா மரணம் பதிவானது!


சற்று முன் இலங்கையின் 20 ஆவது கொரோனா மரணம் பதிவானது.


$ads={2}


54 வயதுடைய கொழும்பு 12 ஐச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இறந்துள்ளார்.

இவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post