இரு குழுக்கள் இடையில் மோதல்; 17 வயது சிறுவன் பலி!

இரு குழுக்கள் இடையில் மோதல்; 17 வயது சிறுவன் பலி!

நேற்று (30) இரவு ஹம்பாந்தோட்டை - வீரகெடிய - மொரயாய பிரதேசத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட கடும் மோதலில் 6 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

$ads={2}

17 வயதுடைய சிறுவன் ஒருவரே இவ்வாறு உயிரிந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். 

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post