17 ஆவது கொரோனா மரணம் சற்று முன்னர் பதிவானது!

17 ஆவது கொரோனா மரணம் சற்று முன்னர் பதிவானது!

17 ஆவது கொரோனா மரணம் சற்று முன்னர் பதிவானது.


$ads={2}


41 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகி IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

ஒரு வாரத்திற்குள் பதிவான நான்காவது கொரோனா மரணம் இதுவாகும்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post