சற்றுமுன் இலங்கையில் மேலும் இரு மரணங்கள் பதிவாகின!!!

சற்றுமுன் இலங்கையில் மேலும் இரு மரணங்கள் பதிவாகின!!!

இலங்கையில் சற்றுமுன்னர் மேலும் இருவர் கொரொனா தொற்றுக்கு உயிர் பலியாகியுள்ளனர்.


அதன்படி, முறையே கொழும்பு 02 மற்றும் வாழைத்தோட்டத்தை சேர்ந்த 65 மற்றும் 19 ஆண்கள் இருவரே இவ்வாறு பலியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.


இவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளனர்.


$ads={2}


இந்நிலையில், இலங்கையில் கொரொனா மரணங்கள் 19 ஆக உயர்ந்துள்ளது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post