கொழும்பில் நேற்று இனங்காணப்பட்ட 159 கொரோனா தொற்றாளர்கள்! - முழு விபரம்

கொழும்பில் நேற்று இனங்காணப்பட்ட 159 கொரோனா தொற்றாளர்கள்! - முழு விபரம்


இலங்கையில் நேற்று (25) மொத்தம் 351 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர்.

அவர்களில் 312 நோயாளிகள் பேலியகொட மீன் சந்தைக் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என COVID-19 தடுப்புக்கான தேசியசெயல்பாட்டு மையம் (NOCPC) தெரிவித்துள்ளது.


$ads={2}

கொழும்பில் இருந்து அதிக எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் நோயாளிகள் நேற்று பதிவாகியுள்ளனர்.

ஒக்டோபர் 25 ஆம் திகதி 351 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

  • தனிமைபடுத்தல் மையம் - 36
  • பேலியகொடை மீன் சந்தை - 312

கொழும்பு - 159, மட்டக்குலிய - 32, மோதரை - 03, பொரெல்ல - 07, கிராண்ட்பாஸ் - 02, கிருலபனை - 03, தொம்பே - 04, மஹர - 55, வத்தலை - 17, மினுவங்கொடை - 05, பியகம - 01, சீதுவ - 03, அத்தனகல்ல - 06, ஜாஎல - 07, நாரஹேன்பிட - 02, வெள்ளவத்த - 01, தெமடகொடை - 01, நெலுவ - 01, கம்பஹா - 03

  • வெளிநாட்டடிலிருந்து வந்தோர் - 03

01 x கத்தாரிலிருந்து - Hotel Goldi Sand

02 x கடற்படையினர் (பிலிப்பைன்ஸ் நாட்டினத்தவர்) - Best Western Kirulapone

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post