13 இடங்களை சேர்ந்த கொரோனா தொற்றாளர்கள் நேற்று இனங்காணப்பட்டனர்!!

13 இடங்களை சேர்ந்த கொரோனா தொற்றாளர்கள் நேற்று இனங்காணப்பட்டனர்!!


கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்கள் நாட்டின் 13 பகுதிகளிலிருந்து நேற்று (17) கொரோனா தடுப்புக்கான தேசிய செயல்பாட்டுமையத்திற்கு வந்தனர். 

நேற்று அடையாளம் காணப்பட்ட 115 நோயாளிகளின் விவரங்கள்.


$ads={2}

மினுவங்கொடை - 32
கட்டுநாயக்க - 30
திவுலபிட்டிய - 24
பிங்கிரிய - 11
கம்பஹா - 10
மத்துகம - 01
இராகமை - 01
காலி - 01
குலியாபிட்டிய - 01
நிட்டம்புவ - 01
கோட்டிகாவத்த - 01
கராபிட்டி - 01
கஹதுடுவ - 01

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post