மேலும் 113 நபர்களுக்கு கொரோனா தொற்று!!!

மேலும் 113 நபர்களுக்கு கொரோனா தொற்று!!!


இன்று மேலும் 113 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் இன்று 130 கொரோனா தொறற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இனங்காணப்பட்ட அனைவரும் மினுவன்கொடை கொரோனா கொத்துடன் தொடர்புபட்டவர்களாகும்.

– 108 நபர்கள் தனிமைபடுத்தல் நிலையத்தில்

– 5 அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்


இதனடிப்படையில் மினுவன்கொடை கொரோனா கொத்தில் 1721 நபர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

$ads={2}

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post