இலங்கையில் இது வரை 10,424 கொரோனா தொற்றாளர்கள் !

இலங்கையில் இது வரை 10,424 கொரோனா தொற்றாளர்கள் !


திவுலபிட்டிய மற்றும் பேலியகொட கொரோனா கொத் தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 946 உயர்ந்துள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்றாளர்களாக 633 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


$ads={2}

இந்நிலையில், திவுலபிட்டியவில் 495 பேர் மற்றும் பேலிய கொட கொரோனா கொத்தணியில் நெருங்கிய தொடர்பு கொண்ட 138 பேர் இவ்வாறு அடையாளம் காணப் பட்டுள்ளனர்.

அதன்படி, இலங்கையில் இதுவரை கொரோனா தொற் றாளர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 424 ஆக உயர்ந்துள்ளது.

633 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட நிலையில், திவுலபிட்டிய மற்றும் பேலியகொட கொ ரோனா கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 946 உயர்ந்துள்ளது.

தற்போது நாட்டில் வைத்தியசாலை மற்றும் சிகிச்சை மத் திய நிலையங்களில் 6123 சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

நாட்டில் கொரோனா தொற்றால் 4 ஆயிரத்து 282 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர் களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத் தக்கது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post