திருகோணமலையில் 06 நபர்களுக்கு கொரோனா உறுதி!!!

திருகோணமலையில் 06 நபர்களுக்கு கொரோனா உறுதி!!!


திருகோணமலை மத்திய மீன் சந்தையில் 6 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து மீன் வியாபாரிகள் இன்று (24) மீன் சந்தையை மூடுவதற்கு முடிவு செய்தனர்.

22 ஆம் திகதி 39 பேரிடமிருந்து எடுக்கப்பட்ட PCR மாதிரிகளின் முடிவுகளின்படி, அவர்களில் 06 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கண்டறியப்பட்டது.


$ads={2}

அடையாளம் காணப்பட்டவர்கள் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள திருகோணமலை நகரத்தைச் சுற்றியுள்ள புல்முடை மற்றும்சுமேதகம பகுதிகளில் வசிப்பவர்கள் என தெரிய வந்துள்ளது. (யாழ் நியூஸ்)

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post