கண்டி - கம்பளை பகுதியில் 06 கிராமங்கள் முடக்கம்!

கண்டி - கம்பளை பகுதியில் 06 கிராமங்கள் முடக்கம்!

கொரோனா நோயாளர்கள் பலர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து கண்டி – கம்பளை கொனட்டுவல கிராம சேவகப் பிரிவைச் சேர்ந்த பகுதிகள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளன.

குறித்த கிராம சேவகப் பிரிவில் 06 கிராமங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கிராமங்களில் இருந்து இதுவரை 05 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

கொரோனா நோயாளர்கள் இருவரது தகவல்கள் கிடைத்த போதிலும் குறித்த நபர்கள் அந்தப் பிரதேசங்களில் மறைந்திருந்ததை அடுத்து அங்கு நடத்தப்பட்ட PCR பரிசோதனையின் போது இவ்வாறு புதிய நோயாளர்கள் இனங்காணப்பட்டிருக்கின்றனர்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post