தெஹிவலை மத்திய வர்த்தக வளாகம் பூட்டு!!

தெஹிவலை மத்திய வர்த்தக வளாகம் பூட்டு!!

கொரோனா தொற்றுக்கு உள்ளான ஒருவர் வருகை தந்ததால் அடுத்த அறிவிப்பு வரும் வரை தெஹிவலை மத்திய வர்த்தக வளாகம் தற்காலிகமாக மூடப்பட்டது.

கொரோனா தொற்றுக்கு உள்ளான பேலியகொட மீன் சந்தையைச் சேர்ந்த ஒரு மீன் விற்பனையாளர் இந்த வர்த்தக வளாகத்தை பார்வையிட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

$ads={2}

அதிகாரிகள் தற்போது குறித்த மீன் விற்பனையாளரின் தொடர்புகளை தேடி வருகின்றனர்.

மேலும் கட்டிடத்தில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்கலும் மூடப்பட்டது.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.