என்னை தனியார் செயல்பாடுகளுக்கு அழைக்க வேண்டாம்! -ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ பணிகளுக்காக தனது நேரத்தை ஒதுக்க முன்னுரிமை அளித்துள்ளதால், அவரை தனியார் செயல்பாடுகளுக்கு அழைக்க வேண்டாம் என பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post