New Diamond கப்பலில் மீண்டும் தீ!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

New Diamond கப்பலில் மீண்டும் தீ!!

தீ விபத்துக்குள்ளான New Diamond எரிபொருள் கப்பலில் மீண்டும் ஒரு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதிக உஷ்ணத்துடன் பலத்த காற்று வீசும் காரணத்தால் இவ்வாறு மீண்டும் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.