நான்கு மாவட்டங்களுக்கு நிலச்சரிவு முன்னெச்சரிக்கை!

நான்கு மாவட்டங்களுக்கு நிலச்சரிவு முன்னெச்சரிக்கை!

தற்போது பெய்து வரும் அடை மழை காரணமாக, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் 04 மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, களுத்துறை, கேகாலை, மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கே இவ்வாறு நிலச்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிலச்சரிவு, நில வெடிப்பு, பாறைகள் வீழ்தல், நில இறக்கம் போன்றவை தொடர்பில் முன்னெச்சரிகையாக இருக்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post