பேருந்து முன்னுரிமை ஒழுங்கு மீண்டும் நடைமுறையில்!

பேருந்து முன்னுரிமை ஒழுங்கு மீண்டும் நடைமுறையில்!


கொழும்பு மற்றும் அதன் அண்டிய நகரங்களில் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பேருந்து முன்னுரிமை ஒழுங்கை மீள நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


அதன்படி எதிர்வரும் 14ஆம் திகதி தொடக்கம் குறித்த விடயத்தை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post