
பண்டாரகம, அடுலுகம பிரதேசத்தில் பதட்டமான சூழ்நிலை ஒன்று இன்று ஏற்பட்டுள்ளது.
இப்பதற்ற நிலை பிரதேசவாசிகள் மற்றும் பொலிஸார் இடையிலே இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
$ads={1}
குறித்த சந்தேக நபரை கைது செய்வதற்கு எதிராக பிரதேசவாசிகள் குரல் கொடுக்கத் தொடங்கியதன் விளைவாகவே இவ்வாறு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.