திருகோணமலை - தம்பலகாமம் பகுதியில் மதில் இடிந்து விழுந்ததில் இரண்டு வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த சிறுவன் முள்ளிப்பொத்தானை- யூனிட் - 08 பகுதியைச் சேர்ந்த நசீர் முஸ்ரிப் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
$ads={1}
சிறுவன் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.