முஸ்லிம்கள் அபாயா அணிவது தொடர்பாக நீதி அமைச்சர் தெரிவித்த கருத்து!

முஸ்லிம்கள் அபாயா அணிவது தொடர்பாக நீதி அமைச்சர் தெரிவித்த கருத்து!


அபாயா ஆடை அணிந்து வேலைக்கு செல்வதை எவராலும் தடுக்க முடியாது. தடுப்பதற்கு சட்டத்தில் இடமில்லை. முகத்தை மூடுவதை தடுத்தால் அதனை ஏற்றுக் கொள்ளலாம் அதற்கு காரணங்கள் இருக்கிறது. ஆனால் அபாயா அணிவதை எவறும் தடுக்க முடியாது என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.


புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனத்தில் பணி புரிந்த முஸ்லிம் பெண்ணொருவர் சாரி அணிந்து வரவேண்டும் என்ற பணிக்கப்பட்டதை தொடர்ந்து தனது பதவியை இராஜினாமா செய்துள்ளமை தொடர்பில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே நீதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


$ads={2}

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post