பாடசாலை மாணவர்களுக்கு தினம் ஒரு முட்டை!!

பாடசாலை மாணவர்களுக்கு தினம் ஒரு முட்டை!!

பாடசாலை மாணவர்களின் ஊட்டச்சத்து மட்டத்தை அதிகரிப்பதற்காக பாடசாலை மாணவர்களுக்கு தினமும் முட்டை ஒன்றை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கல்வி அமைச்சருக்கு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

வெதுப்பக உரிமையாளர்களின் சங்கம் மற்றும் முட்டை விநியோகஸ்தர்களின் சங்கத்தினர் ஆகியோருடன் இன்றைய தினம் சந்தித்து கலந்துரையாடிய போதே பிரதமர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். 

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post