கொழும்பில் சில பகுதிகளில் 12 மணிநேர நீர்வெட்டு!


கொழும்பின் சில பகுதிகளில் 12 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தபட உள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. 

நாளை (12) இரவு 10 மணி முதல் இவ்வாறு நீர்வெட்டு அமல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் கொழும்பு 9, 10, 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு அமல்படுத்தப்படவுள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post