எச்சரிக்கை !! மீண்டும் கொரோனா ஆபத்து அச்சுறுத்தல்!


இலங்கை சமூகத்திற்குள் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படவில்லை என்ற போதிலும் ஆபத்து நீங்கவில்லை என வைத்திய ஆராய்ச்சி ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.

இதனால் உரிய முறையில் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுமாறு ஸ்தாபனத்தின் விசேட வைத்தியர் ஜுட் ஜயமஹ தெரிவித்துள்ளார்.


$ads={1}

சமூகத்திற்குள் பரவலாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் நேற்றைய தினம் 6 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post