இலங்கையில் தேங்காய்க்கான அதிகபட்ச விலை நிர்ணயம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் தேங்காய்க்கான அதிகபட்ச விலை நிர்ணயம்!


இலங்கையில் தேங்காய் விற்பனைக்கான அதிகபட்ச விலையுடனான விசேட வர்த்தமானி ஒன்று இன்று (25) வெளியானது.

அதன்படி, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் தேங்காய்களின் பருமனுக்கமைய ரூபாய் 60 முதல் 70 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

$ads={2}


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.