கட்டிட இடிபாட்டில் சிக்குண்ட இரு சடலங்கள் சற்றுமுன் மீட்பு!

கட்டிட இடிபாட்டில் சிக்குண்ட இரு சடலங்கள் சற்றுமுன் மீட்பு!

இன்று (20) அதிகாலை கண்டி – பூவெலிகட பிரதேசத்தில் 5 மாடி கட்டடமொன்று இடிந்து வீழந்ததில் குறித்த கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்குண்ட தம்பதிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் அவர்களின் குழந்தை ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து, கட்டட இடிபாடுகளில் சிக்கியிருந்த 5 பேரில் மூவர் உயிரிழந்தும், இருவர் காயங்களுடனும் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post