கண்டியில் ஐந்து மாடி கட்டிடம் விழ்ந்தது - இருவர் மாயம்

கண்டியில் ஐந்து மாடி கட்டிடம் விழ்ந்தது - இருவர் மாயம்


கண்டி - பூவெலிகட பிரதேசத்தில் கட்டிடமொன்று மற்றுமொரு கட்டிடமொன்றின் மீது உடைந்து வீழ்ந்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பகுதி தாழிறங்கியுள்ளதால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக யாழ் நியூஸ் செய்தியாளர் தெரிவித்தார்.

இதன்போது, கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்த மூன்று பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் இருவரை காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு மீட்கப்பட்டவர்களில் குழந்தை ஒன்றும் அடங்குவதாக யாழ் நியூஸ் செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post