மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பாதுகாவலர் கைது!


நிகவரெட்டிய பகுதியில் பாடசாலை ஒன்றில் மூன்று 5ஆம் வகுப்பு மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பாதுகாவலர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

குறித்த பாடசாலையில் பாதுகாவலராக பணியில் இருந்த 39 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு  நிகவரெட்டிய மெஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post