வரவு - செலவு திட்டத்துக்கு முன் அமைச்சரவை மறுசீரமைப்பு செய்ய அரசாங்கம் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி அரசியலமைப்புச் சட்டத்தின் 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும் எதிர்க்கட்சி அரசியல் பிரதிநிதிகளுக்கும் அமைச்சரவை பதவிகளை வழங்கும் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த அரசு தரப்பு திட்டமிட்டு வருகிறது.
$ads={1}
அதன்படி, ஜனாதிபதியின் விருப்பப்படி அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.