ரஷ்யா, மக்களுக்கு கொரோனா தடுப்பூசியின் வினியோகம் தொடங்கி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
உலகையே முடக்கியுள்ள கொரோனா வைரஸுக்கு ரஷியா ஸ்புட்னிக்-5 என்ற தடுப்பூசியை உருவாக்கியது.
$ads={1}
இந்த சோதனையின்போது 31 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு தடுப்பூசி போட்டு சோதிக்கப்படுகிறது.
இதற்கு மத்தியில், கொரோனா பாதிப்புக்கு ஆளாகாமல் தடுப்பதற்கு மக்கள் பயன்பாட்டுக்காக இந்த தடுப்பூசியின் வினியோகம் தொடங்கி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.